ரூ. 200 கோடியை நெருங்கிய அமரன்.. 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா !!

முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்  ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தின் 9வது நாளில் உலகளவில் செய்த வசூலை இங்குப் பார்க்கலாம்.

அமரன் திரைப்படம் திரைத்துறையில் ஒரு மாபெரும் சாதனையை முறியடித்துள்ளது. சமீபத்தில் அமரன் திரைப்படத்தினை குடும்பத்துடன் சென்று பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் மனம் நெகிழ்ந்து  படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். தென்னிந்தாவில் பிரபலமான நடிகை, நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு இணையத்தை மூழ்கடித்துள்ளது. மேலும் அமரன் படம் 9வது நாளில் செய்த வசூலை இங்குப் பார்க்கவும்.

1 /8

அக்டோபர் 3 அன்று உலகெங்கிலும் வெளியான இப்படத்தினை முதலமைச்சர் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் உட்படப் பலரும் பாராட்டி வருகின்றனர்.  அந்தவகையில் இப்படம்  9 வது நாளில் எத்தனைக் கோடி வசூல் செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

2 /8

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான ‘அமரன்’ உலகளவில் சுமார் ரூ.195 கோடி வசூலை நெருங்கியுள்ளது என்று கூறுகின்றனர்.

3 /8

சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான  ‘அமரன்’ திரைப்படம்  சினியுலகில் மாபெரும் வெற்றியை ஒரு வாரத்தில் பெற்று சாதனைப்படைத்துள்ளது.

4 /8

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்தியாவிற்காக உயிர்விட்ட ராணுவவீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பங்களைக் கூறும் அமரன் படம். 

5 /8

நவம்பர் 8 தேதி நேற்று மட்டுமே தமிழ் மொழியில் 37.36 % , இதில் காலைக்காட்சியில் 21.74%, மதியக்காட்சியில் 31.87%, மாலைக்காட்சியில் 40.68 % மற்றும் இரவுக்காட்சியாக 55.14 % சதவீதம் கொண்டு பெரிய சாதனை படைத்துள்ளது.

6 /8

அமரன் வசூல் 9 நாள்:  9வது நாளில் மட்டும் அமரன் திரைப்படம் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறுகின்றனர்.  ஒரு வாரத்தில் ரூ. 121 கோடி வசூல் செய்த அமரன் மேலும் ரூ.200கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது.

7 /8

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ரூ.249.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் வசூலை முறியடிக்க ‘அமரன்’படம் அவதாரம் எடுத்துள்ளது.

8 /8

இந்திய சினியுலகில் அமரன் திரைப்படம் எதிர்பார்க்காத வெற்றியைத் தென்னிந்திய திரைத்துறை பெற்றுள்ளது.  ஒரு வாரம் முடிவதற்குள் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து சாதனைப்படைத்தது.