பெண்கள் விடுதியில் இருப்பது போல் உள்ளது, குடும்பப் பெயரைக் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மகன் ராம்சரணிடம் கேட்டதாக நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தற்பொழுது தமிழில் மாதவனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கங்கனா தற்போது இமயமலையில் ஒரு உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Regina Cassandra About Vidamuyarchi: ’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என்று நடிகை ரெஜினா காசண்ட்ரா தெரிவித்துள்ளார்.
The Eye First Look Released : வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக், இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Ajith Kumar Race Car Accident: துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு காயம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.