நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தற்பொழுது தமிழில் மாதவனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கங்கனா தற்போது இமயமலையில் ஒரு உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.