பெண்கள் விடுதியில் இருப்பது போல் உள்ளது, குடும்பப் பெயரைக் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மகன் ராம்சரணிடம் கேட்டதாக நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.