தமிழகத்தில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
கடற்கரை, அறு என தமிழகத்தில் இருக்கும் சுற்றுலா புகைப்படங்களின் இடங்கள்.
காவிரி வடக்கு வினவிலங்கு சரணாலயம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம், டப்குலியில் இருந்து காவேரி பாய்ந்து வரும் காட்சி
தமிழக கேரள எல்லையில் சின்னாறு தொடங்கும் இடம்
தேசபந்து மைதானம் விருதுநகர். காமராஜர் பிறந்த மாவட்டம்
கன்னியாகுமரி முட்டம் கடற்கரை. பாறைகளுடன் கூடிய பீச் இருக்கும் இடம்.