Malavika Mohanan | கிளாமரை அள்ளி வீசிய மாளவிகா., கிறங்கிப் போன ரசிகர்கள்

நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய கிறங்கடிக்கும் புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டுள்ளார்.

  • Jun 30, 2022, 14:18 PM IST
1 /5

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்

2 /5

பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா

3 /5

2013ஆம் ஆண்டு பட்டம் போலே படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்

4 /5

தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. படத்தின் பெயர் மாஸ்டர்

5 /5

யுத்ரா படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகிறார் மாளவிகா