கர்லி ஹேரில் கவர்ந்திழுக்கும் பிரேமம் நாயகியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் புடவையணிந்து,  ஃப்ரீ ஹேரில் கொடுத்திருக்கும் சில போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

1 /4

'பிரேமம்' படம் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடிக்கடி தனது அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.  

2 /4

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், வெளிர் நீல நிறத்தில் புடவையணிந்து, தனது ஃப்ரீ ஹேரில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

3 /4

அனுபமாவின் இந்த லேட்டஸ்ட் லுக் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளது.  

4 /4

ஹோம்லி, கிளாமர், ட்ரெண்ட் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளதாக இவரின் ரீசன்ட் புகைப்படங்கள் உள்ளது.