மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன் உருவாகி உள்ள அகத்தியா படம் வரும் ஜனவரி 31ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
DNA Movie Teaser Out Now: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடித்துள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை வெளியிட்டார்.
சமீபத்தில் வெளியான ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடித்துள்ள "IDENTITY" படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
20 வருடங்களுக்குப் பிறகு '7ஜி ரெயின்போ காலனி 2' படம் உருவாகி வருகிறது. செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மொத்தம் 241 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் வெற்றிபெற்ற படங்கள் மற்றும் தோல்விப்படங்களின் எண்ணிக்கை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகி உள்ளது. ஜனவரியில் திரையரங்களில் வெளியாகிறது.
'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
பிரபல இந்தி சேனலில் நேர்காணலின்போது, இயக்குனர் அட்லியை உருவ கேலி செய்யும் வகையில், கபில்சர்மா கேள்வி கேட்க, அதற்கு அட்லி, பதிலடி கொடுக்கும் வகையில், பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Malayalam Movie Updates:மானுவல் குரூஸ் டார்வின் தயாரிப்பில் டி குரூப் நிறுவனம் தயாரித்து வரும் 'App Kaise Ho' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.