Navratri 2024 Raasipalan Prediction: இன்றைய நாள் உங்கள்ளுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
Today Horoscope In Tamil: இன்று(புரட்டாசி மாதம், 17 ஆம் தேதி, வியாழக்கிழமை) குரோதி வருடம், நல்ல நேரம் காலை 10:45 முதல் 11:45 வரை. சூரிய உதயம் 6 மணி இரண்டு நிமிடம். சூரிய லக்னம் கன்னி. அவிட்டம் சதயம். நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.
இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணக்கூடிய நாள். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன் அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள். உங்கள் துணையிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கு. பங்கு வர்த்தகம் மூலம் லாபமும் ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு நல்ல ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்றைய நாள் மிகப் பயனுள்ள நாளாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதல் பெற்றுத் தரும் வகையில் இருக்கும். நிதிநிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்கும். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு மிகப் பயனுள்ள நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் தொழிலைப் பொறுத்தவரை மிக அற்புதமான ஒரு மாற்றம் ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். நிதிநிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கு. வங்கியில நீங்கள் பணம் சேமிக்கக்கூடிய ஒரு காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமைஞ்சிருக்கு. உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கு. அதிக பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் இலக்கை அடைய நீங்க சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் பணியிடத்தில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் நேர்மையான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கு. ஆனால் தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று சிறப்பான சூழ்நிலைகள் காணப்படும். உங்களுடைய ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும். உங்கள் சுய முயற்சிகள் மூலம் வெற்றி காண்பிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறப்பான நாள். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். கடினமான பணிகளைக் கூட நீங்க எளிதாக முடிக்கும் திறமை உங்களிடம் காணப்படும். உங்க துணையிடத்தில் உரையாடும்போது அமைதியான அணுகுமுறை தேவை. இந்த அணுகுமுறையில நல்ல சூழ்நிலைகளை உருவாக்கலாம். போதிய பணவரவு இருக்கும். இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.
இன்று பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும். இன்று உங்கள் இலக்குகளை அடைய அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. உங்களுக்கு பொறுமையும், உறுதியும் தேவை. உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பணியிட சூழல் சவால்கள் நிறைந்து காணப்படும். பணிகளை கவனமாக கையாள வேண்டும். குடும்ப பிரச்சனை காரணமாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம். இன்று அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
இன்று துடிப்பான நாளாக இருக்காது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வதன் மூலம் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம். மனதை பொழுதுபோக்கு விஷயங்களை செலுத்துங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் உங்களுக்கு தவறுகள் செய்ய நேரிடலாம். எனவே பணிகளை நீங்க கவனத்துடன் திட்டமிட்டு செய்ய வேண்டும். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை உங்கள் இருவருக்கும் இடையே நல்லுறவு காணக்கூடிய நாளாக இருக்கும். விரும்பத்தகாத தருணங்களை நீங்கள் சந்திக்கலாம். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் எதிர்கொள்ள நேரிடலாம். சிந்தித்து செயல்பட வேண்டியது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். தெய்வீக இசை கேட்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. சக பணியாளர்களின் மூலம் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படலாம். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். பெண் ஊழியரிடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புரிந்துணர்வின் காரணமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே உங்க துணையிடத்தில் பேசும்போது அமைதியாக அணுகுவது நல்லது. நிதி நிலைமையை பொறுத்தவரை பண முழக்கம் குறைந்து காணப்படும். பண இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை கவனமான முறையில கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று நன்மைகள் விளையும். உங்கள் இலக்கில் வெற்றி அடைவீர்கள். இன்றைய செயல்களை திறமையாக ஆற்ற திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். பணிகள் அதிகமாக காணப்பட்டாலும், நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். பணிகளை தன்னம்பிக்கையுடன் கையாளுவீர்கள். உங்க துணையிடத்தில் நல்லுறவை பராமரிப்பீர்கள். குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகள் இருவரும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் நேர்மறையான எண்ணம் காரணமாக இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தைக் கொண்டு நீங்கள் நிறைய சாதிக்கலாம். உங்கள் சுயமுயற்சிகள் மூலம் உங்கள் செயல்களில் வளர்ச்சி காண்பிக்கக் கூடிய நாள். புதுமையான முறையை கையாளுவதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகள்ல வெற்றி பெறலாம். பணிகளை திருப்திகரமாக இருக்கக்கூடியதாக இருக்கும். உங்கள் பணிகளை தரம் நிறைந்ததாக இருக்கும். இதனால் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்க துணையிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நல்ல சூழ்நிலைகள் காரணமாக பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் காணப்படும். அதிக பணவரவு காணப்படும். பொருளாதார பாதுகாப்பை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.
துடிப்பான நாளாக இருக்காது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கஷ்ட நேரங்களில் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் செயகளில் முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை காணப்படும். பணியில் வளர்ச்சிக்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது நிலை ஏற்படலாம். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். உங்க துணையிடத்தில் தொடர்பு கொள்வதில் பிரச்சனைகள் காணப்படும். நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்படலாம். தூக்கமின்மை மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது.
எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மின் சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. தியான பயிற்சி ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். பணியிடத்தில் சவால்களை சந்திக்க திறமையாக திட்டமிட வேண்டும். பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் தவறு செய்ய நேரிடலாம். குடும்ப பிரச்சனை காரணமாக மந்தமான மனநிலை காணப்படும். உங்க துணையிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். போதிய அளவு பணம் கையில் இருக்காது. உங்கள் பணத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க கவனம் தேவை