வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..மீண்டும் உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை !!

பெட்ரோல், டீசல் விலை கடந்த வாரமாக ஒரே விலையிலிருந்து வந்தது. இன்று திடீரென்று உச்சத்தைத் தொட்டு வாகன ஓட்டிகளை கடும் கோபமடையச் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து முழுவதுமாகப் பார்ப்போம்.

பெட்ரோல், டீசல் விலை கணிசமாக விற்பனை செய்து வந்தனர். வாகன ஓட்டிகள் நிம்மதியாக இருந்த நிலையில் மீண்டும் பாக்கெட் பைசாவை காலி செய்யத் தொடங்கியதாக மக்கள் கோபமடைந்தனர். பின்வரும் பத்தியில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டிசல் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து முழுத் தகவல் கீழேப் படிக்கவும். 

1 /8

ஆரம்பக்கட்டத்தில் வாகன ஓட்டிகளின் வசதிற்குகேற்ப பெட்ரோல், டீசல் விலை ஏதுவாக இருந்தது. அந்தவகையில் இந்த வாரத்தின் துவக்கத்திலிருந்தே எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வாகன ஓட்டிகள் இருந்தனர்.  

2 /8

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை: சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், விழுப்புரம், சிவகங்கை, பெரம்பலூர், திருவாரூர், தேனி, கூடலூர்,  சேலம், தர்மபுரி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி,  வேலூர், விருதுநகர், அரியலூர்  பெட்ரோலின் விலை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

3 /8

பெட்ரோல், டீசல் விலையில் கணிசமான மாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விலை மக்களின் பயணங்கள் தங்குதடையின்றி இருந்தது.  மேலும் இதன் விலையும் தொடர்ந்து ஒரே மாதிரியாக இருந்த நிலையில் சட்டென்று இன்று உச்சத்தை அடைந்தது.

4 /8

நேற்று ரூ. 100.80க்கு விற்பனையாகி வந்தது. இன்று  பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ. 101.03க்கு விற்பனை செய்து வருகின்றன. திடீரென்று விலை அதிகரித்ததும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.  

5 /8

கடந்த ஒரு வாரமாக பெட்ரோலின் விலை ஒரே விலையில் விற்பனையாகி வந்தது இந்த வாரத் தொடக்கத்தில் பெட்ரோல் ரூ. 100.80 என்ற விலையில் தொடர்ந்து விற்பனையாகி வந்தது. ஆனால் நேற்று முன்தினம் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து மீண்டும் பழைய விலையில்  ரூ. 100.80-க்கு பெட்ரோலின் விலை மீண்டும் சற்று குறைந்தது.   

6 /8

பெட்ரோலின் விலை எப்படித் தொடர்ந்து அதிகரித்ததோ, அதேபோல் டீசலின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று டீசலின் விலை ரூ. 92.39க்கு விற்பனையாகி வந்த நிலையில் சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.61க்கு உயர்ந்துள்ளது.   

7 /8

இன்று ஒரே நாளில் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.  கடந்த ஒரு வாரமாக டீசல் விலை ரூ. 92.39க்கு விற்பனையாகி வந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து மீண்டும் ரூ. 92.39 பழைய விலைக்குச் சென்றது. மீண்டும் இன்று லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ. 92.61க்கு டீசலின் விலை விற்பனையாகி வருகிறது.

8 /8

தமிழ்நாட்டில் டீசல் விலை பின்வரும் மாவட்டங்களில் குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், அரியலூர், விழுப்புரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவாரூர், இராமநாதபுரம், வேலூர், தேனி, பெரம்பலூர்,  தர்மபுரி, கூடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று டீசலின் விலை  உயர்ந்துள்ளது.