பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் போஸ்டரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Project K Poster: பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் போஸ்டரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ப்ராஜெக்ட் கே படத்தின் போஸ்டர் நேற்று வெளியானதை தொடர்ந்து, இதை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ப்ராஜெக்ட் கே படத்தின் விழா, அமெரிக்காவில் நடக்கின்றது.
இதில் கலந்து கொள்ள ப்ராஜெக்ட் கே படக்குழுவினர் அமெரிக்காவிற்கு பறந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனும் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
இந்த போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் இதனை ‘மிகவும் மோசமாக இருக்கிறது’ என விமர்சனம் செய்தனர்.
what is project k என்ற பெயரில் ஒரு காமிக் புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுகளை படக்குழு சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.