பிகினி உடையில் ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!

Rakul Preet Singh: தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான ரகுல் ப்ரீத் சிங், பிகினி உடையணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /7

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர், ரகுல் ப்ரீத் சிங். 

2 /7

இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம், ‘தடையற தாக்க’. இந்த படத்தில் இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 

3 /7

தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். 

4 /7

ரகுல், தற்போது தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

5 /7

கடைசியாக இவர் நடித்த ‘பூ’ என்ற படமும் ஐ லவ் யூ என்ற படமும் வெளியானது. 

6 /7

ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

7 /7

கடற்கரையில் விளையாடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவருக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.