சுண்டி இழுக்கும் சுர்வீன் சாவ்லா புகைப்படங்கள்!

Rana Naidu Actress Surveen Chawla: தெலுங்கு நடிகர்களான ராணா டகுபதி, வெங்கடேஷ் டகுபதி ஆகியோரின் நடிப்பில் உருவான "ராணா நாயுடு" என்ற வெப்-சீரிஸ் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. அந்த தொடரில் பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லாவும் நடித்துள்ளார். இந்நிலையில், சுர்வீன் சாவ்லா குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம். 

  • Mar 10, 2023, 19:09 PM IST

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 /7

நடிகை சுர்வீன் சாவ்லாவின் வயது தற்போது 38. இவர், சண்டிகரில் பிறந்தவர். 

2 /7

திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன், 2003ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரை, இவர் சின்னத்திரை தொடரில் நடித்தார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் சேர்ந்து ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்தும் வழங்கினார். 

3 /7

சுர்வீன் சாவ்லா, 2008ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.   

4 /7

இவர் கன்னடத்தில் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

5 /7

இவர் தமிழில்  2013ஆம் ஆண்டில், 'மூன்று பேர் மூன்று காதல்' படத்திலும், 2014ஆம் ஆண்டில், 'ஜெய் ஹிந்த் 2' படத்திலும் நடித்திருந்தார்.

6 /7

இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான 'ராணா நாயுடு' வெப்-சீரிஸில் நைனா நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

7 /7

இவரை இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.