வாரிசு புரோமோஷனுக்கு தயாராகும் ராஷ்மிகா

பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு புரோமோஷனில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா

 

 

1 /4

தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.  

2 /4

இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது கிடைத்த இடைவெளியில் ரஷ்யா பறந்த அவர், அங்கு ரிலீஸாகும் புஷ்பா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

3 /4

இப்போது இந்தியா திரும்பியிருக்கும் அவர், அடுத்தாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் வாரிசு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.

4 /4

ராஷ்மிகாவை பொறுத்தவரை விஜய்யுடன் நடித்தது ட்ரீம் கம் மொமண்ட் என தெரிவித்துள்ளார்.