ஊதா ஊதா ஊதா பூ! ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ரித்து வர்மா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இளம் கதாநாயகியாக பிரபலமானவர். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்து பல விருதுகளை வென்று புகழ் பெற்றுள்ளார்

1 /4

ரித்து வர்மா தமிழில் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் 2017-ம் ஆண்டு தனுஷ் நடித்த "வேலையில்லா பட்டதாரி 2" திரைப்படத்தில் 'அனிதா' என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்  

2 /4

பின்னர் 2020-ம் ஆண்டு வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்று வர்த்தக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று தந்தது  

3 /4

இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இவரது நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டென்டுகளை கொடுத்தது.  

4 /4

அவ்வப்போது பல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவேற்றும் இவர் தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்,ஊதா நிற புடவையில் சற்று கவர்ச்சி தூக்கலாகவும், புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.