Samantha: ‘தனிமை புனிதமானது..’ குஷி படப்பிடிப்பின் போது தனிமையில் இனிமை கண்ட சமந்தா!

குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வரும் சமந்தா, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வரும் சமந்தா, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

1 /7

கோலிவுட்-டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. இப்போது இவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். 

2 /7

சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் தலை தூக்க ஆரம்பித்துள்ளார். 

3 /7

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தில் நடித்து வருகிறார். 

4 /7

அவர், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

5 /7

குஷி படப்பிடிப்பு எடுக்கப்பட்ட இயற்கை எழில் மிகு புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். 

6 /7

இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சமந்தா, “தனிமை தூய்மையானது” என குறிப்பிட்டுள்ளார். 

7 /7

இவரது போஸ்டிற்கு ஏராளமானோற் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், எமி ஜாக்சனும் ஒருவர்.