Side Effects of Almonds: பாதாம் ஆரோக்கியத்தின் ஒரு களஞ்சியமாக பார்க்கபப்டுகின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
Causes For Kidney Damage: பொதுவாக, சிறுநீரக நோய்களை சிறுநீரக கற்களுடன் தொடர்புபடுத்துவார்கள். ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் இல்லாமலும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
Side Effects of Badam: பாதாம் பருப்பினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பட்டியலாகவே போடலாம். இதய ஆரோக்கியம் முதல், மூளை திறனை மேம்படுத்துவது வரை, இதனால் கிடைக்கும் நன்மைகள். ஏராலம். ஆனால், அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.
சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
Kidney Stones: சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிறிய கற்களாக உருவாகும்.
Colour Symptoms of Urine: பொதுவாக ஒருவர் நோய்வாய்ப்பட்டால், மருத்துவர் அவரிடம் முதலில் சிறுநீர் பரிசோதனையை (Urine Test) செய்துகொள்ளுமாறு கூறுகிறார். ஏனென்றால், சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
Kidney Stone : பலருக்கு சிறுநீரக கல் பாதிப்பு இருக்கும். அவர்கள் கண்டிப்பாக தங்களின் உணவு முறைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். எதை சாப்பிடக்கூடாது? எதை சாப்பிடலாம்? முழு விவரம்!
சில உணவு உணவுப்பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டின் போன்ற தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கும். இவைதான் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகிறது.
Home Remedies For Kidney Stones: சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம், சரியான நீரேற்றம், திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகளை பராமரிக்கின்றது.
Reasons of Kidney Stones: சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரக கற்களின் வலி விவரிக்க முடியாதது. இந்த பிரச்சனை பல காரணங்களுக்காக ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் சில தீர்வுகள் உள்ளன. அவற்றை பற்றிப் பார்ப்போம்.
சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் கால்சியம் அல்லது யூரிக் அமில படிகங்கள் மற்றும் அளவு, வடிவத்தில் வேறுபடுகின்றன. சிறுநீரக கற்களுக்கு பீர் குடித்தால் சரியாகுமா என்பதை பற்றி பார்ப்போம்.
சிறுநீரகம் நம் உடலுக்குள் முக்கிய பங்கு வகிக்கிறது, சிறுநீரின் மூலம் நச்சுப் பொருட்களை அகற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது. இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன, அவற்றின் சரியான செயல்பாடு நம் உயிர்வாழ்வதற்கு அவசியம்.
உணவில் அதிகமாக தக்காளி சேர்த்துக்கொள்ளும் பழக்கம் உள்ளதா.. அப்படி என்றால் இதனால் உண்டாகும் பக்க விளைவுகளும், ஆபத்துகளும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது வலி, பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். அவர்கள் சில உணவுகளில் இருந்து கட்டாயம் விலகியிருக்க வேண்டும்.
Kidney Stone Cure:சிறுநீரக கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதை என்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, தண்ணீர் குறைவாக உட்கொள்ளுதல், சிறுநீரில் உள்ள ரசாயனங்களின் அளவு அதிகரிப்பு, உடலில் தாதுப் பற்றாக்குறை, நீர்ச்சத்து குறைபாடு, வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது, ஜங்க் ஃபுட்களை அதிகமாக உட்கொள்வது எனப் பல காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல்லின் அளவு 5 மி.மீ.க்கு குறைவாக இருந்தால், அது சிறுநீர் வழியாக உடலில் இருந்து எளிதாக வெளியேறும்.
Kidney Stone Cure: சிறுநீரக கல்லின் அளவு 5 மி.மீ.க்கு மேல் இருந்தால், சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் முதுகுவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் அதிகமாகும். சரியான உணவை உட்கொண்டால் சிறுநீரகக் கல்லை எளிதில் குணப்படுத்தலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.