சஞ்சய் விஜய்யான விஜய் மகள் தன் அப்பா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க தீவிரமான முயற்சியில் ஈட்டுப்பட்டு வருகிறார். இவர் தனது முதல் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் பல பிரபல நடிகர்கள் இருந்தாலும் டாபில் வளம் வரும் முக்கிய நடிகர் விஜய், இவர் நடிகர் மட்டுமல்லாமல் தற்போது தவேக தலைவரும் ஆகிவிட்டார். அரசியலில் தீவிரமாக மக்கள் பணி செய்துவருகிறார். ஒருபக்கத்தில் தன் கடைசி படத்திலும் ஆர்வம் காட்டிவருகிறார். சஞ்சய் விஜய் பற்றி இங்குப் பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய விஜய் பல்வேறு திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் குவித்து திரைத்துறையில் மாஸ் காட்டிய விஜய் தற்போது அரசியலில் நிறைய பிஸியாகிவிட்டார். இதனால் திரைத்துறையில் தான் நடிக்கும் கடைசி படமான தளபதி 69யில் பிரபல நடிகர்களுடன் நடிக்கவிருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய் மகன் சஞ்சய் விஜய் படம் இயக்கி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக தன் முதல் படத்திற்குச் சிறந்த நாயகனைத் தேடிவந்துள்ளார். கடைசியாக சஞ்சய் எதிர்பார்த்தது போல் ஒரு நடிகர் கிடைத்துவிட்டார்.
ராயன் படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த சந்தீப் கிஷான். அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல் வாட்டர் பாக்கெட் இதில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் விஜய் அப்பாவுக்கு சமமாக திரைத்துறையில் வளம் வர திறமைகள் மற்றும் கடுமையாக உழைத்து வருகிறார். இவர் தன் முதல் படத்தில் சம்பளமாக ரூ10கோடி பெறவிருப்பதாகத் தகவல் சொல்லப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் ஆர்வமாக இருப்பதால் சென்னையில் தீவிரமாகப் படப்பிடிப்பு வேலைக்கான பணிகளில் ஈடுப்பட்டுவருதாக கூறப்படுகிறது.
சஞ்சய்க்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் டைரக்ஷன் துறையைத் தேர்வு செய்து அதில் ஆர்வம் செலுத்திவருகிறார்.
லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய்க்குச் சம்பளம் வழங்கியது குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீயாகபரவிவருகிறது.