சர்தார் 2 எப்போது? பெரிய அப்டேட் கொடுத்த கார்த்தி!

சர்தார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையடுத்து, இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்த அப்டேட்டை கார்த்தி கொடுத்துள்ளார். 

1 /7

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், சர்தார். இப்படம், வெளியாகி ஓராண்டு ஆனதை தொடர்ந்து இது குறித்து ஒரு கார்த்தி பேசியுள்ளார். 

2 /7

பி.எஸ்.மித்ரன் இயக்கிய படம் சர்தார். இதில் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

3 /7

சர்தார் படம், உளவாளி க்ரைம்-த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது. 

4 /7

சர்தார் படம், 100 கோடி வரை வசூலித்தது. ரசிகர்களும் படத்திற்கு நல்ல வரவேற்பினை அளித்திருந்தனர். 

5 /7

சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட், முதல் பாகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. 

6 /7

விரைவில் சர்தார் 2 படம் உருவாகும் என கார்த்தி பேசியுள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

7 /7

கார்த்தி நடிப்பில் அடுத்து ஜப்பான் படம் வெளியாக உள்ளது. இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.