Today Horoscope | இன்றைய கணிப்பு.. அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

Today Horoscope: இன்றைய நாள் உங்கள்ளுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Daily Raasipalan In Tamil: இன்று (புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி, திங்கள் கிழமை) குரோதி வருடம், நல்ல நேரம் காலை 6:15 முதல் 7:15 வரை, மாலை 3:15 முதல் 4:15 மணி வரை. சூரிய உதயம் 6 மணி மூன்று நிமிடம். சூரிய லக்னம் கன்னி. உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

1 /13

இன்று உங்கள்ளுக்கு மறக்க முடியாத நாள். உங்கள்ளுடைய முயற்சிகள் மூலம் இலக்குகளை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியை பெற்று தரும். பணி இடத்தில் உங்கள்ளுக்கு பாராட்டு கிடைக்கும். திறமைகளை பயன்படுத்தி பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். முதலீடுகளுக்கான முயற்சிகளை எடுக்கலாம். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.

2 /13

இன்று சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். வெற்றி கிடைப்பதற்காக உங்கள்ளுடைய அணுகுமுறையில எதார்த்தம் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இன்று உங்களுக்கு பணி சுமைகள் அதிகமாக காணப்படும். அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். உங்களிடம் காணப்படும் ஈகோ காரணமாக மகிழ்ச்சி குறைந்து காணக்கூடிய நாள். உங்கள் மனைவியிடம் நல்லுறவு ஏற்படுத்த ஈகோவை கைவிடுவது நல்லது. அதிக செலவினங்கள் ஏற்படும். கட்டுப்படுத்த முடியாத வகையில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள்.

3 /13

இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சமயோகிதமாக செயல்பட வேண்டியது நல்லது. அதிகமாக சிந்திப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் சக பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படலாம். எனவே கவனமாக சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்படலாம். பணத்தை கவனமான கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று பின்தங்கிய நிலை காணப்படும். உங்களுக்கு முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள்.

4 /13

இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள்ளுடைய கவனம் திசை திரும்பலாம். இன்று எதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் நல்ல பெயரை நீங்க எடுப்பீர்கள். பணியை எளிதாக முடித்து விடுவீர்கள். உங்கள் மனைவியிடம் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் பாதிக்கும். தேவையில்லாத செலவினங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் அமைத்துக் கொள்வது நல்லது.

5 /13

இன்று சிறந்த நாளாக காணக்கூடிய நாள். நட்பான அணுகுமுறை தேவை. இன்று நன்மையையும் தீமையையும் உணர வைக்கும். சக பணியாளர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் பணிகளை முடிக்க அவர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். உங்கள் துணையிடத்தில் பரஸ்பர அணுகுமுறை தேவை. நட்பான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை நீங்கள் மகிழ்விக்கலாம். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

6 /13

இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கென ஒரு சிறப்பு அம்சத்தை நீங்க உருவாக்கிக் கொண்டு முன்னேறுவீர்க. குறித்த நேரத்தில் உங்களுடைய பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும். வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனைவியிடம் நல்லுறவு பராமரிப்பீர்க. இது மகிழ்ச்சி காணக்கூடிய நாளாக இருக்கும். சிறந்த முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது.

7 /13

கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக ஆக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை சிறந்த பலன்களை பெற்றுத்தரும். வேலையில் காணப்படும் சுமை காரணம் நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். பணியிட சூழல் உங்கள்ளுக்கு சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். உங்கள் துணையிடத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம். உங்களுக்கென்று சிறிது பணத்தை வைத்துக் கொள்ள வேண்டியது நல்லது. கால்வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

8 /13

இன்றைய நாளை நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். இன்று பணிகள் திறமையாக முடிப்பீர்கள். உங்களிடம் எதார்த்தமான அணுகுமுறை காணப்படும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே உங்களுடைய பணிகளை நீங்க முடித்து விடுவீர்கள். இன்று கட்டுப்பாட்டை இழந்து காணக்கூடிய நாள். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கும். பணம் வரவு குறைவாக இருக்கும். அதிர்ஷ்டம் குறைந்து காணக்கூடிய நாள். இது உங்கள்ளுக்கு கவலையை ஏற்படுத்தும். உடற்பயிற்சி மேற்கொள்வதும் நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

9 /13

இன்றைய நாள் உங்கள்ளுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொடர்புகள் உருவாகும். இது உதவிகரமாக இருக்கும். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். இன்று முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். பணியிடத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கடினமான உழைப்பின் காரணமாக நீங்கள் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் உங்களுடைய பணிகளை நீங்கள் கையாளுவீர்கள். உங்கள் துணையிடத்தில் நல்லுறவு காணக்கூடிய நாள். உங்கள் மனைவியுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று பணம் வருவதற்கான வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற கவலைகளை தவிர்த்தால் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

10 /13

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள்ளுடைய இனிமையான பேச்சின் மூலம் பிறரை நீங்கள் கவருவீர்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்கள் காணப்படும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அனுகூலமாக இருக்கும். திட்டமிட்டப்படி உங்கள்ளுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்க. இதன் காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் துணையிடத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்றைய நாளை முதலீடு செய்வது நல்ல நாளாக இருக்கும். உற்சாகம் மற்றும் உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆற்றலுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்கள்ளுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

11 /13

இன்று உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை குறைந்து காணப்படும். உங்கள் பொறுமை சோதிக்குள்ளாகும் நாளாக இருக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். நேரத்தை வீணடிக்கக் கூடாது. அதுமட்டுமில்லாமல் உங்கள் பணியிட சூழல் சாதகமாக இருக்காது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். சக பணியாளர்களை குறித்து கவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் இன்று அனுசரித்துப் போகும் தன்மை காணப்படும். உங்களுடைய துணையிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது உறவின் மகிழ்ச்சியை மேம்படுத்தும். இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். நேர்மறை எண்ணத்தோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது.

12 /13

இன்று பதட்டம் காணக்கூடிய நாள். மனதை அமைதியாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். சிறப்பான முறையில் வேலையை செய்வீர்கள். உங்கள் மனைவியை மகிழுற செய்வீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். கால்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. யோகா மற்றும் தியானம் மேற்கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

13 /13

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.