மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை..மக்களுக்காக அரசு வேலை காத்திருப்பு!!

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பல்வேறு அரசு வேலை பெற்றுத் தருகிறது அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக அரசு வேலைகள் கொட்டி கிடைக்கின்றன.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.அரசு வேலையைக் கனவாக நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும்  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்த வேலைக்கான தகுதித் தேர்வு எதுவும் கிடையாது. கீழ் குறிப்பிட்டுள்ள தகுதி இருந்தால் போதுமானது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை குறித்து அனைத்து தகவலும் கீழே பார்ப்போம்.

1 /8

தமிழ்நாடு அரசு தேசிய நல வாழ்வு குழுமத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2 /8

இந்த வேலைக்கான கல்வித் தகுதி: 12வது பாஸ் ஆகி இருந்தால் போதுமானது. மேலும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் படிப்பில் ஓராண்டுக் கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன், நல்ல உடலமைப்பு இருக்க வேண்டும்

3 /8

தேசிய நலவாழ்வு குழுமம், தமிழ்நாடு அரசு வேலை, மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician இந்த வேலையில் காலியிடங்கள் உள்ளன. இதற்கான காலியிடங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. பின்வரும் கல்வித் தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.

4 /8

இந்த வேலைக்கான கல்வித் தகுதி: 12வது பாஸ் ஆகி இருந்தால் போதுமானது. மேலும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் படிப்பில் ஓராண்டுக் கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன், நல்ல உடலமைப்பு இருக்க வேண்டும்.

5 /8

தேசிய நலவாழ்வு குழுமம், தமிழ்நாடு அரசு வேலை, மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Pharmacist இந்த வேலையில் காலியிடங்கள் உள்ளன இதற்கான காலியிடங்கள் 1 மட்டுமே உள்ளது. பின்வரும் கல்வித் தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

6 /8

இந்த வேலைக்கான கல்வி தகுதி: பார்மசியில் டிப்ளமோ (டி.பார்ம்) / இளங்கலை பார்மசி (பி.பார்ம்) மற்றும் பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்துப் பதிவை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

7 /8

தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ள இந்த வேலைக்கான விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது. அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக விண்ணப்பம் செய்யலாம்.இந்த வேலையைத் தேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

8 /8

தமிழ்நாடு அரசு மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறது இதற்கான முக்கிய தேதிகள் விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 22.11.2024 விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 06.12.2024 குறிப்பிட்ட இந்த தேதிக்குள் விண்ணப்பம் செய்து முடிக்கவும்.மேலும் இது குறித்து ஏதேனும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நீங்கள் அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/