லியோ அப்டேட்: விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா, அவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

1 /5

தமிழின் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.   

2 /5

சுமார் 20 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்  

3 /5

தமிழின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்துகூட இவருக்கு கிடைத்தது.  

4 /5

அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் திரிஷா இப்போது லியோ படத்தில் நடிக்கிறார்.  

5 /5

கில்லி படத்துக்குப் பிறகு விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது விமானம் ஒன்றில் விஜய்யுடன் செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.