மக்கள் அதிகம் வாங்கும் TVS டூ-வீலர்கள் எது தெரியுமா...? XL இல்லை!

TVS Two Wheelers Sales: கடந்த மே மாதம் இந்திய இருச்சக்கர வாகன சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் அதிக யூனிட்களை விற்ற டாப் 8 மாடல்களை இங்கு காணலாம். 

இந்திய நிறுவனமான டிவிஎஸ் பல நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது. அவர்களின் மாதாந்திர விற்பனை 9.88 சதவீதம் வீழ்ச்சியை கண்டிருந்தாலும், வருடாந்திர விற்பனை 7.52 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

1 /8

8. TVS Radeon:மே 2024 விற்பனை - 10 ஆயிரத்து 465 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 1.41% வீழ்ச்சி; மாதாந்திர விற்பனை - 15.03 வீழ்ச்சி  

2 /8

7. TVS Sports: மே 2024 விற்பனை - 12 ஆயிரத்து 757 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 13.68% வீழ்ச்சி; மாதாந்திர விற்பனை - 18.74 வீழ்ச்சி  

3 /8

6. TVS iQube: மே 2024 விற்பனை - 17 ஆயிரத்து 230 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 3.81% வீழ்ச்சி; மாதாந்திர விற்பனை - 3.09 வளர்ச்சி  

4 /8

5. TVS Ntorq: மே 2024 விற்பனை - 29 ஆயிரத்து 253 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 6.16% வளர்ச்சி; மாதாந்திர விற்பனை - 3.81% வீழ்ச்சி  

5 /8

4. TVS Raider: மே 2024 விற்பனை - 37 ஆயிரத்து 249 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 8.16% வளர்ச்சி; மாதாந்திர விற்பனை - 27.10 வீழ்ச்சி  

6 /8

3. TVS Apache: மே 2024 விற்பனை - 37 ஆயிரத்து 906 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 9.65% வீழ்ச்சி; மாதாந்திர விற்பனை - 16.73% வீழ்ச்சி  

7 /8

2. TVS XL: மே 2024 விற்பனை - 40 ஆயிரத்து 934 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 14.22% வளர்ச்சி; மாதாந்திர விற்பனை - 2.36% வீழ்ச்சி  

8 /8

1. TVS Jupiter: மே 2024 விற்பனை - 75 ஆயிரத்து 838 யூனிட்கள்; வருடாந்திர விற்பனை - 31.44% வளர்ச்சி; மாதாந்திர விற்பனை - 1.62% வீழ்ச்சி