ஆடையின்றி போஸ் குடுத்த உர்ஃபி ஜாவித்.. தூங்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!

Urfi Javed Nude Photo: மேலே ஒண்ணுமே இல்லை! ஆடையின்றி உடலை தலைமுடியால் மறைத்து உர்ஃபி ஜாவேத் பகிர்ந்த புகைப்படம் வைரல்

Urfi Javed Photo: பிக் பாஸ் ஓடிடி (Bigg Boss OTT)  புகழ் நடிகையும் மாடலுமான உர்ஃபி ஜாவேத் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பார். இருப்பினும், பெரும்பாலானவர்கள் அவரின் ஆடைகள் குறித்து அவரை ட்ரோல் செய்கிறார்கள். ஆனால் அதை எதையும் கண்டுக்கொள்ளாமல், தனக்கான ஸ்டைலில் இருந்து வருகிறார். மீண்டும் உர்ஃபி தனது சூடான செயல்களால் பலரின் மனதை காயப்படுத்தியுள்ளார். எப்படி என்று கேட்காதீர்கள், நீங்களே அவரின் புகைப்படத்தை பாருங்கள்.. புரியும்!

1 /7

சமீபத்தில், உர்ஃபி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரது தோற்றத்தை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவரது தலைமுடியால் மேல் உடலை மூடியுள்ளர். 

2 /7

உர்ஃபி லைம்லைட்டில் இருக்க விரும்புகிறார் என்று சொல்வதில் தவறில்லை. லைம்லைட்டில் இருப்பதற்கான எந்த வாய்ப்பையும் அவள் ஒருபோதும் விடுவதில்லை. 

3 /7

உர்ஃபி ஜாவேத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

4 /7

ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், உர்ஃபி ஜாவேத் தனது கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இப்பவும் அதுவே நடந்தது. அவரது மேலாடை இல்லாத அவதாரம் ரசிகர்களை தூங்க விடவில்லை.

5 /7

உர்ஃபி இந்த மேலாடை இல்லாத படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், இது இதுவரை சுமார் 1 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. 

6 /7

உர்ஃபி தனது டிரஸ்ஸிங் சென்ஸ் மற்றும் அவரின் கவர்ச்சியனா புகைப்படத்தின் காரணமாக பலரின் விமர்சனத்துக்கு இலக்குக்குள்ளாகியுள்ளார்.

7 /7

அதேபோல தனது வித்தியாசமான டிரஸ்ஸிங் ஸ்டைலால் ரசிகர்களின் இதயத்தில் வித்தியாசமான இடத்தை பிடித்துள்ளார் உர்ஃபி