மெர்ரி கிறிஸ்துமஸ் செட்டில் கத்ரீனாவுடன் மக்கள் செல்வன் - வைரல் ஃபோட்டோஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் செட்டில் கத்ரீனா கைஃபுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

1 /3

ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்குகிறார். அதன் ஒத்திகை இன்று நடந்தது.

2 /3

அவருடன் கத்ரீனா கைஃப் நடிக்கிறார்

3 /3

விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற பாலிவு படத்தில் நடிக்கிறார்