History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 19; முக்கியத்துவம் என்ன?

இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு...  வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் மருத்துவர் என்ற பட்டத்தை தனது 17 வயதில் பெற்றார் டாக்டர் பாலமுரளி அம்பதி... ஜீன்-பியர் கிறிஸ்டின் செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்த நாள் இன்று...

Also Read | கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்

1 /5

1743: ஜீன்-பியர் கிறிஸ்டின் செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்த நாள் இன்று

2 /5

1971: சோவியத் ரஷ்யா செவ்வாய் கிரகத்த்திற்கு Mars 2 விண்கலனை அனுப்பிய நாள் மே 19.

3 /5

1995: உலகிலேயே மிகக் குறைந்த வயதில் மருத்துவர் என்ற பட்டத்தை தனது 17 வயதில் பெற்றார் டாக்டர் பாலமுரளி அம்பதி 

4 /5

2015: ரெஃபுஜியோ கடற்கரைக்கு அருகே குழாய் ஒன்றில் உடைப்பெடுத்ததில் சுமார் 3,400 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை கசிந்தன

5 /5

2016: எகிப்து ஏர் விமானம் 804 மத்திய தரைக்கடல் கடலில் காணாமல் போன நாள் மே 19