உணவு குறித்த வழிகாட்டுதல்களை WHO,வெளியீடு, read quickly

அந்த பயனுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வோம் ...

  • Jul 18, 2020, 16:03 PM IST

புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் எல்லா இடங்களிலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது,  எனவே உணவில் நோய்த்தொற்றுகள் பரவாமல் அதிகம் கவனிக்கப்பட வேண்டும். அண்மையில், உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) உணவுகளை தொற்று இல்லாமல் இருக்க ஐந்து நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. ஒரு வீடியோ மூலம், குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் உணவை பாக்டீரியாவிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று WHO மக்களுக்கு தெரிவித்துள்ளது. அந்த பயனுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வோம் ...

1 /4

2 /4

3 /4

4 /4