வீடியோ: 5 நிமிடத்தில் "Six Pack" பெறுவது எப்படி?

 தன் உடற்பயிற்சியின் பின் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இவர் "எவ்வாறு 5 நிமிடத்தில் Six Pack" பெறவது என கூறியுள்ளார்...

Last Updated : Dec 19, 2017, 04:26 PM IST
வீடியோ: 5 நிமிடத்தில் "Six Pack" பெறுவது எப்படி? title=

தமிழ்திரை உலகில் 80-களில் கொடிகட்டி நின்றவர் ஸ்ரீதேவி, தற்போது அவர் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மூத்த மகள் ஜானவி கபூர் தற்போது ‘தாதாக்’ படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் அணைவரது மனதிலும் இடம்பிடித்துவிட்டார். 

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் 195k-வை எட்டியுள்ளது. பெரும் ரசிகர் பட்டாளத்தை திரட்டி வரும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். தன் உடற்பயிற்சியின் பின் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இவர் "எவ்வாறு 5 நிமிடத்தில் Six Pack" பெறவது என கூறியுள்ளார்...

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது...

 

Trending News