Deadlines in 2024 December: 2024 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. தற்போது டிசம்பர் மாதம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் பல முக்கியமான நிதிக் காலக்கெடுவும் நெருங்குகிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
ஆதார் கார்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இலவசமாகப் புதுப்பிக்க அவகாசம் அளித்துள்ளது. அந்தவகையில் யாரெல்லாம் இன்னும் ஆதார் கார்ட்டில் தொலைப்பேசி எண் அல்லது புகைப்படம் புதுப்பிக்கவில்லையோ விரைவில் செய்து முடிக்குமாறு உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
ஆதார் கார்டு (Aadhaar Card) ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அடையாள சான்றாக உள்ளது. பான் கார்டு, வங்கி கணக்கு, டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடம் இணைக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.
Major Changes From October 1, 2024: அக்டோபர் முதல் தேதியிலிருந்து சில பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.
Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
PAN Card: பான் கார்டு மிகப்பெரிய சட்டப்பூர்வமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும், அதனுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்கள் மூலம் பலன்களை பெறுவது மட்டுமல்லாமல், பள்ளி சேர்க்கை முதல் வேலையில் சேருவது, வங்கியில் கணக்கு திறப்பது வரை, எண்ணற்ற பல விஷயங்களுக்கு ஆதார் கட்டாய அடையாள ஆவணமாக உள்ளது.
Big Changes From June 1 2024: ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு, எல்பிஜி சிலிண்டர், சாலை விதிகள், கார்கள் ஆகியவை தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் இருக்கும். அந்த விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்குப் பிறகு செல்லாததாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்துள்ள விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
Major Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமன முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு மட்டுமின்றி பல தனியார் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.