தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: BJP களம் காணும் தொகுதிகளின் பட்டியல்

தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாரதீய ஜனதா கட்சி  20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2021, 06:11 PM IST
  • தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாரதீய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
  • அதன் இறுதி பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

Trending Photos

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: BJP களம் காணும் தொகுதிகளின் பட்டியல்   title=
தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாரதீய ஜனதா கட்சி  20 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சி போட்டியிட உள்ள 20 தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

1. திருவண்ணாமலை 

2. நாகர்கோவில்

3. குளச்சல்

4. விளவங்கோடு

5. ராமநாதபுரம்

6. மொடக்குறிச்சி

7. துறைமுகம்

8. ஆயிரம் விளக்கு 

9. திருக்கோயிலூர் 

10. திட்டக்குடி (தனி)

11. அரவக்குறிச்சி

12. திருவையாறு

13. உதகமண்டலம்

14. திருநெல்வேலி

15. தளி

16. காரைக்குடி

17. தாராபுரம் (தனி)

18. மதுரை வடக்கு

19. கோவை தெற்கு

20. விருதுநகர்

 

No description available.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News