பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாகிறது கட்டணக் குறைப்பு தேவை! என்று தனது சமூக வலைபக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அரசு கல்லூரிகளாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
நீட் தேர்வு தொடர்பாக காலஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இது விடை காணும் வேளை, நம் சந்ததியின் எதிர்காலத்தினை காக்க கைகோர்ப்போம்' என பதிவிட்டுள்ளார்.
மாணவி அனிதா தற்கொலைக்கு பின்னர் நீட்-க்கு எதிராக பல்வேறு போராட்டங்ககள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் நீட் தேர்வினை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும்
மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்:-
A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம் pic.twitter.com/OFqbDaJ5wS
— Kamal Haasan (@ikamalhaasan) July 19, 2017
குறைந்தபட்ச செயல் திட்டம் மூலம் காற்று மாசை குறைக்க வழிவகை செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் டில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொது நலன் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. பொதுமக்களி ன் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.