ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
கோடி செல்வத்தை அடையும் நாள் இன்று அடிபெருக்கு தமிழ்மக்களின் கொண்டாட்டம் . தமிழாரே ஒன்று செரும் நாள் இன்று . இன்று இருவர் ஒன்று செரும் நாள். இயற்கை அன்னை பாதம் தொட்டு வழிபடும் முக்கிய நாள் இன்று. நீருக்கு தரும் மரியாதையை இன்று. அனைவரும் உணவை பகிர்ந்து நீலா வெளிசத்தில் அன்பை வெளிபடத்தும் முக்கிய நாள். காவரி ஆற்றிலில் பாவத்தை போக்கும் நாள் இது. அம்பிகையின் அருள்கிட்டும்போது சகாலா செல்வம் கிடைக்கும் நீர் பெருக பெருக வாழ்க்கை பெருக்கம்யடையும் முக்கியமாக இறந்து போனர்வகளை சாந்தி பூசைகள் நடைபெறும் அன்மசந்தி கிட்டும் பெண்கள் திலகம் இட்டு கொள்வார்கள் .இன்று கணவனை மதிக்கும் நாள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.