கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி, அதே ஆண்டு முதல் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 6000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது, இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தால் அடிப்படை சம்பளம் நேரடியாக 26000 ரூபாயாக உயரும்.
8th Pay Commission: புதிய சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான விவாதங்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு விரைவில் பெரிய அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Central Government Health Scheme: CGHS திட்டத்திற்கு யார் தகுதியானவர்? CGHS திட்டத்தின் கீழ் என்ன சேவைகள் உள்ளன? CGHS திட்டத்தின் பலன் எந்த நகரங்களில் கிடைக்கும்?
ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், அடிப்படை சம்பளம் ரூ.3000 அதிகரித்து ரூ.8000 ஆகவும், ரூ.18000லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 ஆகவும் உயரும்.
Budget 2024: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் இருந்தாலோ, இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
7th Pay Commission: அடுத்த டிஏ உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், மார்ச் 2024ல் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ண உள்ளன. இப்போது இவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி உள்ளது.
Central Govt Emplolyees: அமைச்சகங்கள் அல்லது துறைகள், மற்றும் கீழ் பணிபுரிபவர்கள், முன்பணம் வாங்காமல் இருந்தால், DoPTஐக் குறிப்பிடாமல் ஆறு மாதங்கள் வரை LTC பயணங்கள் தொடர்பான பணத்தை பெறலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு அறிவிக்கலாம் என ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்துள்ளன.
7th Pay Commission: அக்டோபர் 2023 க்குள் AICPI குறியீட்டு எண் 138.4 புள்ளிகளை எட்டியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 0.9 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில், அகவிலைப்படியின் மொத்த மதிப்பெண் 49.08 சதவீதத்தை எட்டியுள்ளது.
Old Pension Yojana Update: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மக்களுக்கு அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும், மறுபுறம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும் உள்ளனர்.
7th Pay Commission: 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கலாம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக கடைசி ஊதியத்தின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது, இந்தக் கோரிக்கைகளில் அரசின் நிலைப்பாடு என்ன? என மக்களவை எம்.பி.க்கள் கணேஷ்மூர்த்தி மற்றும் ஏ.ராஜா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
7th Pay Commission: மத்திய அரசு தேர்தலுக்குள் இரு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். இந்த அறிவிப்புகளின் கீழ், அகவிலைப்படி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம்.
8th Pay Commission: சுமார் 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழு குறித்த தெளிவான செய்திக்காக காத்திரிக்கிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது.
8th Pay Commission: சுமார் 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழு குறித்த தெளிவான செய்திக்காக காத்திரிக்கிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.