கள்ளக்குறிச்சியை பள்ளியை முழுமையாக திறக்கும் வகையில் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளிக்கு தமிழக அரசு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.
சேகர் ரெட்டி மற்றும் குட்கா நிறுவனத்திடம் இருந்து விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? என்பதை வருமானவரித்துறை பகீர் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ragging in CMC: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்த குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக திமுக வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சாந்தி திரையரங்க சொத்துக்களின் விற்பனைக்கு தடை செய்யக்கோரி சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியிருக்கும் நிலையில் விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.