Tamil Nadu Latest News: முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான பாரஸ்ட் சென்சார் நிகம் லிமிடெட், தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வால் மக்கள் பிஎஸ்என்எல் அலுவலகங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில் உருகச் செய்தனர்.
Bullet Train Chennai - Mysore: சென்னை - மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து, 3-வது நாளாக குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்புள்ளதாக IBJA தமிழ்நாடு மாநில தலைவர் யோகேஷ் கோத்தாரிசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா.
Chennai Latest News Updates: சென்னையில் தன்னை விட்டு பிரிந்த காதலியையும், பிரிவுக்கு காரணமாக இருந்த பெற்றோரையும் பழிவாங்க 17 வயது மாணவன் போட்ட பகீர் திட்டங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பம்மல் அருகே கழிவுநீர் குழாய் மற்றும் குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் அந்த பள்ளத்தில் சிக்கிய கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
சென்னையில் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தினமும் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விரிவான விவரங்களை இதில் காணலாம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.