சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தம்பி உதயநிதி பேசும்போது பக்குவமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவுரை கூறியுள்ளார்.
கலைஞர் உரிமைத் தொகைக்காக மத்திய அரசு கொடுக்கும் பட்டியல் இன மக்களுக்கான நிதியை மடைமாற்ற முயற்சிப்பது குறித்து முதலமைச்சர் விளக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களிடம் வசூல் செய்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
Tamil Nadu Governor live update: அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளுநராக மட்டும் இல்லை... இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனி தீர்மானத்தின் மீது துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழக பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த உதவித் தொகையை சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு கொடுப்பதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கிறது.
CM M K Stalin Budget 2023-24: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதற்காக பிடிஆர் ஏற்கனவே திட்டங்களை வகுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.