7th Pay Commission: மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் பிறகு அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7th Pay Commission: அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரிக்கும்போது மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை 2023 முதல் அதன் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள்.
7th Pay Commission: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படியைப் பெறத் தொடங்கியுள்ளனர். இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
7th Pay Commission: பல மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன. இதுமட்டுமின்றி, பல மாநிலங்களில் பழைய ஒய்வூதியத் திட்டமும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
7th Pay Commission: தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. எனினும், ஊழியர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
7th Pay Commission: பிப்ரவரியில், குறியீட்டு எண்ணிக்கை 132.8 லிருந்து 132.7 ஆக குறைந்துள்ளது. வரும் மாதங்களில் குறியீட்டு எண் மாறாமல் 132.7 ஆக இருந்தாலும், அகவிலைப்படியில் குறைந்தபட்சம் 3 சதவீத அதிகரிப்பு இருக்கும்.
7th Pay Commission: அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்பட வேண்டும். 24 மார்ச் 2023 அன்று, ஜனவரி 2023க்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது.
7th Pay Commission: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையும் உயரும்.
7th Pay Commission: மோடி அரசு வெள்ளிக்கிழமை, அதாவது இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்காக அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.