ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றனர். அவற்றுடன் சில ஓடிடியும் இலவசமாக கிடைக்கிறது.
Jio Star OTT: ரிலையன்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாக இணைவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. இது குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியானது.
Jio Cinema: கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஒன்றாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
Aranmanai 4 OTT release date: ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'அரண்மனை 4' திரைப்படம் வரும் ஜூன் 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பிரீபெய்ட் பயனர்களுக்கும், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் SonyLiv மற்றும் Disney+ Hotstar ஓடிடி தளங்களை இலவசமாக அளிக்கிறது. இவை எந்தெந்த பிளான்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை இதில் காணலாம்.
Cheap Plans Of Popular OTT Platforms: நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களுக்கான விலை குறைவான சந்தா திட்டங்களை இங்கு பார்க்கலாம்.
Mukesh Ambani's Mega Deal: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் டீல் ஏறத்தாழ இறுதியாகிவிட்டது. பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Reliance - Disney plus Hotstar Collaboration: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை வாங்குவதற்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் இறுதியாக உள்ளது.
IND vs SA T20 Live Telecast: இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், போட்டி எதில், எப்போது பார்ப்பது என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Good Night OTT Released: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக, இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான “குட் நைட்” திரைப்படத்தை வழங்குகிறது.
Good Night OTT Release Date: நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடி பிளாட்பார்ம்களை தனியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் ரீர்ஜூடன் ஹாட்ஸ்டார், அமேசான் ஓடிடி தளங்களை இலவசமாக பெறலாம். இதற்கான 5 சூப்பர் ரீச்சார்ஜ் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.