CM Stalin On Kodanad Case: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
ADMK Candidates List: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்தடுத்து வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.
ADMK General Secretary EPS: பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து.
லண்டன் சொத்து குறித்த கேள்விக்கு, லண்டனில் எனக்கு எந்த சொத்தும் இல்லை. அப்படி இருந்தால் அதனை நானே அரசிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று கூறிய TTV தினகரன், எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் ஏதோதோ பிதற்றுவதாகவும் கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலையில் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்
Edappadi Palanisamy: தமிழ்நாடு சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை எனவும் சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியை வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்
“மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்றும் பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
ஓ.பி.எஸ் சட்ட வாய்ப்பை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.