உலகளாவிய தொற்றுநோய் காரணமாக ஏற்படும் ஊரடங்குக்கு மத்தியில் மூலப்பொருட்கள் இப்போது விலை உயர்ந்துள்ளது. கோவிட் -19 காரணமாக பணவீக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. முன்னதாக, மாருதி சுசுகி தனது கார்களின் விலையை அதிகரித்தது, இப்போது இதற்கிடையில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) தனது இருசக்கர வாகனங்களின் விலையை ஜூலை 1, 2021 3,000 (Hero MotoCorp Price Hike) இந்தியா முழுவதும் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது. நீங்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடமிருந்து பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்கப் போகிறீர்கள் என்றால், முதலில் இந்த முழு செய்தியையும் படியுங்கள்.
பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன.
நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு தயாரிக்க ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் ஸ்டிஃபென்ஸ்கிர்ச்சென் (ஜெர்மனி) ஆகிய நாடுகளில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைப் பயன்படுத்துகிறது.
கொரோனா தொற்றுநோயின் நேரடி தாக்கம் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க புதுமையான வழிகளைப் பின்பற்றுகின்றன.
ஹீரோவின் மிக மலிவான பைக்காக இந்த பைக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப், சமீபத்தில் அறிமுகம் செய்த Hero HF 100-ல் பல வித சிறப்பம்சங்கள் உள்ளன.
புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தனது மிக மலிவான இரு சக்கர வாகனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. பல முன்னணி மோட்டார் சக்கிள்களுக்கு போட்டியாக ஹோரோ நிறுவனம் இந்த பைக்கை கம்பீரமாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர் ஹீரோ மோட்டோகார்ப், அதன் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் தற்காலிகமாக பணி நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.