ஜிஎஸ்டியின் வரி கட்டமைப்பைப் பொருத்தவரை, 5, 12, 18 மற்றும் 28 சதவீத விகிதங்களில், ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீத விகிதத்தை பராமரிக்க வேண்டும் என்று தருண் பஜாஜ் கூறினார்.
கோவா-கர்நாடகா கடற்கரை நெடுஞ்சாலை: 187 KM நீளம் கொண்ட NH17 நெடுஞ்சாலையில் ஒருபுறம் அரேபிய கடல் கடற்கரையும் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளது, இது இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.
தற்போது வைரலாகும் தகவலில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது.
வருமான வரி மற்றும் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source TDS) என்பது வரி செலுத்துவோர் அடிக்கடி கேட்கும் இரண்டு பொதுவான சொற்கள். அவை ஒத்ததாக தோன்றினாலும், வருமான வரிக்கும் TDS க்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓஎன்ஜிசியின் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் மும்பை அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு பணியாளர்கள் விமானிகள் மற்றும் ஏழு பயணிகள் இருந்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் ஜூன் 28-29 தேதிகளில் நடைபெற உள்ளது.
ஸ்வர்ணரேகா நதி: நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தண்ணீருடன் தங்கம் பாயும் நதி நம் நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்கிறார். ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.