Jayam Ravi Siren Release Date: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவது எப்போது தெரியுமா?
Iraivan Twitter Review Update: இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Brother First Look: ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.
Jayam Ravi Birthday: தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோ ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள். இவர் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்துள்ளாராம். அது எந்த படம் தெரியுமா..?
Iraivan Trailer Update: நடிகர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இறைவன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதே தினத்தில் தான் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Thani Oruvan 2 Movie Update: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Thani Oruvan 2 Movie Update: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Iraivan Release Date | ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.