மோசடி சம்பவங்களால் பெண்கள் ஏமாறுவதை தடுக்க திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
முதுமலையில் உள்ள தெங்குமரகடா கிராமத்தினரை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யத் தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 17 பக்க உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார்.
கைம்பெண் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் மாநிலத்தில் நிலவுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவர்து மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு குறித்து அரசு கூடுதல் தலைமை வழக்கிறஞர் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.
OP Raveendranath: 2019இல் நடைபெற்ற தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tenkasi Vote Re-Counting: கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் மனைவி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Senthil Balaji Case Update: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.
Penalty For Savukku Shankar: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.