வாஸ்து சாஸ்திரத்தில், கடிகாரத்திற்கு என சில முக்கியத்துவம் உள்ளது. அதன் கீழ், கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவது மட்டுமல்ல, கடிகாரம் ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: நாட்டின் பெண்கள் மற்றும் பெண்களுக்காக அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் மூலம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற அரசு முயற்சிக்கிறது.
FD கணக்கிற்கு எதிராக கடன் வாங்குவது கடன் வாங்குவதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகும். இதன் சிறந்த நன்மை என்னவென்றால், உங்கள் கடன் வரலாறு சரியாக இல்லாவிட்டாலும் அல்லது உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தாலும், நீங்கள் எளிதாக கடனைப் பெறலாம்.
Senior Citizens FD Schemes: மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை என்பது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதலீட்டு திட்டங்கள். இவை மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல நன்மைகளை வழங்குகிறது.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் பல கிரெடிட் கார்டுகளை தானாக முவந்து தருகின்றன. கிரெடிட் கார்டை மிக கவனத்துடன், பயன்படுத்தினால் கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.
Interest on Personal Loan: ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் காரணமாக சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக, தனிநபர் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
Business Idea: மருந்துகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த சேவை வணிகத்தின் மூலம் நீங்கள் தினமும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம். இந்த தொழிலில் அதிக போட்டி இல்லை.
நீங்கள் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள் என்றால், ஆவணமில்லா கடன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம்? ஆவணம் இல்லாத கடன் என்பது ஆவணம் தேவையில்லை என்று அர்த்தமல்ல.
SIP Investment Tips: இன்று சேமிப்பவர் எதிர்காலத்தில் நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சாப்பிடலாம். ஓய்வு காலத்தில் எவரையும் நிதி தேவைக்கு எதிர்பார்க்காமல் இருக்க, இன்றே, உங்கள் இலக்கை நிர்ணயித்து அதை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவாகவும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. ஏனென்றால் சொத்து விலைகள் மிக அதிகமாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்க முடியாத நிலை தான் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கனவை நனவாக்க வீட்டுக் கடன் மிக உதவியாக இருக்கும்.
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், ஒரே நேரத்தில் 5 வருடங்கள் டெபாசிட் செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது குறித்த நுணுக்கங்களை அறிந்து கொண்டால், சிக்கலில் சிக்கமால் தப்பிப்பதோடு, ஆதாயங்களையும் அடையலாம். அதாவது, கிரெடிட் கார்டை மிக கவனத்துடன், தந்திரங்களை அறிந்தும் பயன்படுத்தினால் நல்லது.
புத்தாண்டு 2024 இல் இந்த 12 தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள், நிதி இலக்குகளை அடைவது எளிதாக இருக்கும். கடன் வாங்காமல் சிறப்பாக உங்கள் நிதி பொறுப்புகளை நிறைவேற்றலாம்.
துரித கதியிலான வாழ்க்கையில், எல்லோரும் பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் குறிக்கோளும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். ஆனால் இதற்கு முதலீடு குறித்து விழிப்புணர்வு தேவை.
2023 ஆம் ஆண்டில், தங்கம் சுமார் 15% என்ற அளவில் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிலும் தங்கத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வீடு வாங்குவதற்கோ, குழந்தைப் படிப்புக்காகவோ, மகளின் திருமணத்திற்காகவோ, என பலர் கடன் வாங்க வங்கிகளை அணுகுகிறார்கள். ஆனால் அனைவரும் கடன் கிடைப்பதில்லை.
SIP Investment Tips: நீங்கள் தினமும் டீக்காக செலவழிக்கும் பணத்தை மிச்சம் செய்து, திறமையாக முதலீடு செய்தாலே போதும். நீங்கள் கோடிஸ்வரர் ஆகும் கனவு நிறைவேறி விடும். அதற்கான சூத்திரம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.