Chandrayaan-3 Landing: உலகமே விக்ரம் நிலவில் தரையிறங்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்கும் அந்த வேளையில், இந்த மிகப்பெரிய நிகழ்வு பற்றிய முக்கிய சில அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சந்திரயான்-3: நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் சரித்திரம் படைக்க இஸ்ரோ தயாராகி வரும் நிலையில், சந்திரயான்-3 வெற்றி பெற வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றான.
Chandrayaan-3: சந்திரயான்-3 மெதுவாக தரையிறங்குவதை காண உலகமே காத்திருக்கிறது. சாஃப்ட் லேண்டிங் என்றால் என்ன, அதன் மூலம் சந்திரயான்-3 எப்படி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Chandrayaan-3 lunar landing: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் மூன்றாவது நிலவு பயணமான சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23, 2023), மாலை 6:04 மணி நிலவில் தரையிறங்குகிறது.
சந்திராயன் மற்றும் லூனாவுக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
Chandrayaan-3 Vikram Lander: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த விக்ரம் லேண்டரின் அடுத்த கட்ட செயல்பாடு என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Chandrayan-3: சந்திரயான்-3 தனது இறுதி இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 இன் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்தது.
நிலவின் தென் பகுதிக்கு இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலமும், ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளதா, அதன் சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா இன்று (ஆக. 11) விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், எது முதலில் நிலவின் தென் துருவத்தை எட்டும் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
August Supermoon: வழக்கமான முழு நிலவை விட சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும் நாளைய நிலா..., இரவு வானத்தைப் பார்க்கும் அனைவருக்கும் வசீகரிக்கும் காட்சியை உருவாக்கும் சூப்பர்மூன்
Astronomy Vs Planets: வானியலாளர்கள் வியாழனின் 12 புதிய நிலவுகளைக் கண்டறிந்துள்ளனர், இதனால் வியாழனின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துவிட்டது
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை ஆய்வு தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள் பல்வேறு வகையான தகவல்களை அளித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.