Flipkart Big Billion Days Sale: தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளன. இதில் Amazon Great Indian Festival மற்றும் Flipkart இன் Big Billion Days விற்பனை ஆகியவை அடங்கும். இவை இரண்டும் செப்டம்பர் 23, அதாவது இன்று தொடங்கிட்டன. பிளிப்கார்டில் ஓப்போ போனில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Big Billion Days Sale: தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்குகின்றன.
Oppo Reno 8 Series Launch: ஓப்போ நிறுவனம் இன்று மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில், மூன்று தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. OPPO Reno 8 சீரிஸ் தவிர, வயர்லெஸ் இயர்போன்கள் மற்றும் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகமாகிறது..
OPPO A77 5G: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஓப்போ எ77 5ஜி ஆனது 8எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இதன் பின் பேனலில் 48எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் டூயல்-எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போன் மிகவும் பழையதா மற்றும் நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களுக்காக எங்களிடம் சில சிறந்த சலுகைகள் உள்ளன.
Oppo F21 Pro 5G Amazon Offer: ஓப்போவின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சலுகைகளில் ஒன்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓபோ கே 10 மதிப்பாய்வு செய்ததில் அதில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் தெரியவந்துள்ளது.கேமிங் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது ஒப்போ கே 10 மொபைல் போன்
Amazon Fab Phones Fest: இந்த விற்பனை, நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் ஏப்ரல் 10 முதல் நடைபெறுகிறது. இதில் பல பிராண்ட் ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பல கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் இந்த விற்பனை ஏப்ரல் 14 வரை லைவாக இருக்கும்.
Oppo K10 Sale: Oppo அதன் புதிய ஸ்மார்ட்போனான Oppo K10-ஐ, சில காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடியுடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
ஒப்போ தனது புதிய ஸ்மார்ட்போனான ஒப்போ ஏ16இ ஐ இந்தியாவில் கடந்த 25 ஆம் தேதி ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஒப்போ ஏ16இ உடன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. புதிய போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ஏ16 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். ஒப்போ ஏ16இ இன் விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்வோம்...
Flipkart Month-End Mobiles Fest: மார்ச் 26, அதாவது இன்று ஃபிளிப்கார்ட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் கடைசி நாள் ஆகும். உங்களுக்கு பிடித்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. 50%க்கும் அதிகமான தள்ளுபடியில் சில ஸ்மார்ட்போன்கள் இதில் பட்டியல் இடப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை தெரிந்து கொள்வோம்..
புதுடெல்லி: Mobile Savings Days என்ற சிறப்பு ஸ்மார்ட்போன் விற்பனையானது, பிரபல இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் இன்று முதல் மார்ச் 22, 2022 முதல் தொடங்கியுள்ளது, இதில் உங்களுக்கு அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் அற்புதமான ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில், இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சில சலுகைகளைப் பற்றி இன்று காண உள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.