கான்பூர் என்கவுண்டரில் எட்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர், சபேபூர் காவல் நிலையத் அதிகாரி வினய் திவாரி ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது மொத்தம் 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை ஆடுத்து திருப்பத்தூரின் இரண்டு காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
கொரியாவை சேர்ந்த 51-வயது முதியவர் ஒருவர் ஆடைகள் இன்றி நிர்வாணமாக, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பெண்மணி ஒருவர் தன் வீட்டு அருகில் இருக்கும் சேவல் தன்னை தூங்க விடாமல் தினமும் கூவி தொல்லை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்!
சமீப காலமாக இந்தியாவில் சாமியார்களின் வரவு அதிகமாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு வட இந்தியாவில் பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் கைதானை அடுத்து மற்ற சாமியர்களின் மீது மக்களின் கவனம் சென்றுள்ளது.
மணப்பாறை காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட முகேஷ்க்கு நீதி கிடைக்க, பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரம் துரை என்பவரின் மகன் முகேஷ் (வயது17) என்ற சிறுவனை, 24-ம் தேதி இரவு மணப்பாறை போலீசார், திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வருபவரும், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் தாடி பாலாஜி(வயது 43) மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தாடி பாலாஜி சென்னை மாதவரம் சாஸ்திரி நகரில் வசிக்கிறார். இவருக்கு நித்யா (வயது 30) என்ற மனைவி உள்ளார். இருவரும் 8 ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு போர்ஷிகா(வயது 6) என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், தனது கணவர் பாலாஜி அவர்கள் தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் மனைவி நித்யா மாதவரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.