நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், பெயர் வைக்கச் சொல்லி கொடுத்த ஆண் குழந்தைக்கு 'வெண்ணிலா' என சீமான் பெயர் வைத்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது
சென்னை அணியின் கேப்டனாக திகழும் தோனி, அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், “எனக்கு வயது 69 ஆகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன்.” என்று கூறினார்.
விஜய் ஆணைக்கிணங்க, இன்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கினர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நாசரின் பதவி பறிப்புக்கு என்ன காரணம்? நாசர் செய்த தவறுகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
நாங்கள் ஆளுநருடன் வம்பு செய்ய விரும்பவில்லை, யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்பது எங்களுக்கு தெரியும் என நெல்லையில் நடந்த இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.