டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகமான ‘Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp’ -ன் முதல் பதிப்பினை குடியரசு தலைவர் பெற்றுக்கொண்டார்!
சந்திரசேகர் ஆசாத் (CSA) வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாளை(பிப்.,14) முதல் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வதேச மாநாடு - 'அக்ரிகான் 2018' மற்றும் 'அக்ரிஎக்ஸ்போ 2018' ஆகியவற்றில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக்கொள்கிறார்!
69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கர்நாடகா சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கலந்துக்கொள்கிறார்.
ANI தகவலின்படி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் கர்நாடக சட்டமன்றமான விதன்சௌதாவின் 60 ஆண்டு நிறைவினையொட்டி சிறப்பு நிகழ்ச்சி “விதன்சௌதா 60” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இன்று ஜனாதிபதி கலந்துக்கொண்டு சிறப்பு உரையாற்ற வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
விழாவினையொட்டி ’விதன்சௌதா’ முழுவதும் மின்விளக்குகளால் அளங்கரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி பல்வேறு அமைச்சர்களின்
இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவின் முழு பட்டியல்:-
http://pib.nic.in/newsite/printrelease.aspx?relid=170476
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.