Bangladesh Former Prime Minister Sheikh Hasina Net Worth: வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வீடு, கார், நிலம் என ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கு சொந்தக்காரர்.
Muhammad Yunus: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள முகமது யூனஸ் யார், அவரால் அங்கு அமைதியை திரும்ப வைக்க இயலுமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
Sheikh Hasina, Waker Uz Zaman : வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், அந்நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Bangladesh Latest News Updates: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டுக்கு தீ வைத்தது யார், அதன் காரணம் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்; வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த ஷேக் ஹசீனா, உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் ஹசீனா தனது அறிக்கையில், "கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பங்களாதேஷ்-இந்தியா ஒத்துழைப்பு அண்டை நாடுகளின் சிறந்த இராஜீய உறவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க ஒரு பிராந்திய மூலோபாயத்தை வகுக்க பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் மார்ச் 15 அன்று வீடியோ மாநாட்டை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சனிக்கிழமையன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசுமுறை சந்திப்பு நடத்தினர். இதன் போது தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றன.
கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.